எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் பத்திரக்கோட்டை பள்ளி 89 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளது. பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 183 பேர் தேர்வு எழுதினர். இதில் 122 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவி கெஜலட்சுமி 471 மதிப்பெண் பெற்று முதலிடமும், பாலசரஸ்வதி 458 பெற்று இரண்டாமிடத்தையும், முத்துகுமரன் 442 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர். கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் தேர்ச்சி அதிகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக